BJP tries Mohanlal | மோகன்லாலை பாஜகவுக்கு வருமாறு தொடர்ந்து கேட்கிறோம்: பாஜக மூத்த தலைவர் அதிரடி

2019-02-01 2



#mohanlal

மலையாள நடிகர் மோகன்லாலை, பாஜகவில் சேருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அவர் வருவாரா, மாட்டாரா என்பது குறித்து தெரியவில்லை என்று கேரளாவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஓ.ராஜகோபால் கூறியுள்ளார்.

kerala BJP senior leader O Rajagopal has confirmed that his party is approaching Actor Mohanlal to join BJP.

Videos similaires